சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி, செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த திமுக., தலைவர் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை 6.40க்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. ALSO READ: ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி, செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த திமுக., தலைவர் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை 6.40க்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Leave a Reply