சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி, செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த திமுக., தலைவர் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை 6.40க்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.





