ஒபாமாவுக்கு ராபர்ட் கென்னடி மனித உரிமை விருது அறிவிப்பு

உலகம்

08 Aug 08 Obama - 2026அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதியான உலகத்தை உருவாக்கப் பாடுபட்ட தலைவருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமை (Robert F. Kennedy Human Rights) அமைப்பின் இந்த விருது நியூஜெர்சி ஆளுநர் ஃபில் மர்ஃபி (New Jersey Governor Phil Murphy) உள்ளிட்ட மேலும் மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஒபாமா, ராபர்ட் கென்னடி தமது கதாநாயகர்களில் ஒருவர் ஆவார் என்றும், கொள்கைப்பிடிப்புடன் கூடிய அதிகாரம் உலகத்தை எப்படி சிறந்ததாக மாற்ற வல்லது என்பதை உணர்த்தியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.