December 5, 2025, 4:07 PM
27.9 C
Chennai

Tag: காலமானார்

தமிழறிஞர் பேராசிரியர் சோ.சத்தியசீலன் காலமானார்!

திருச்சி பேராசிரியர் சோ.சத்தியசீலன் வெள்ளிக்கிழமை நேற்று (9.7.2021) இரவு 11.45க்கு இறைவன் திருவடிகளில் கலந்தார். அன்னாரது

‘சுதர்மா’ சம்ஸ்க்ருத நாளிதழ் ஆசிரியர் சம்பத்குமார் காலமானார்!

सुधर्मा ஸுதர்மா Sudharma ஸம்ஸ்க்ருத நாளிதழின் ஆசிரியர் ஸ்ரீமான் ஸம்பத் குமார் ஆசார்யன் திருவடி அடைந்தார்! ஓம் ஸாந்தி ஓம்!

91வது வயதில் காலமானார் மில்கா சிங்: பிரதமர் இரங்கல்!

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரரும் பறக்கும் சீக்கியர் என பட்டப் பெயர் பெற்றவருமான மில்கா சிங்

கரிசல்காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் காலமானார்!

கரிசல்காட்டு இலக்கியங்களைப் படைத்த முன்னோடி கி.ராஜநாராயணன் திங்கள் கிழமை இரவு புதுச்சேரியில் காலமானார்.

செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட சாகித்ய அகாதெமி எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவு!

ஆ. மாதவனின் தந்தையின் ஊர் இன்றைய தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை. தாயாரின் ஊர் நாகர்கோயில்.

கொரோனா: முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌஹான் மறைவு!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌகான் ஞாயிற்றுக்கிழமை கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார்!

உடல்நலக்குறைவால் செப்டம்பர் 24 ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வென்டிலேட்டரில் இருந்தார். 39 வயதான மிமிக்ரி கலைஞராக மாறிய நடிகர் சிறிது காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த இரண்டு நாட்களில் அவரது நிலை மோசமடைந்தது.

பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் காலமானார்

1947ல் திபெத்தில் பிறந்த இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மதம் குறித்த ஆய்வு படிப்பை முடித்தவர். திபெத்திய வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற...

எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்… அருண் ஜேட்லி!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.

கடந்த பாதை ! அருண் ஜேட்லி !

மாணவர் பருவத்தில் கல்வியில் சிறந்து விளங்கினார். இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையால் மாணவரணி தலைவராக இருந்த ஜேட்லி கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் விடுதலையாகி பாஜகவில் பல்வேறு பதவிகளில் அலங்கரித்தார். ஊழலுக்கு எதிரான ஜெயப்பிரகாஷ் நாரயணன் போராட்டத்தில் இளைஞர் பிரிவில் முக்கிய தலைவராக விளங்கினார்.

எம்எல்ஏ கே எம் மானி இன்று காலமானார்

கேரளா காங்கிரஸ் தலைவரும், நீண்ட காலமாக எம்எல்ஏவாக இருந்தவருமான கே எம் மணி இன்று காலமானார். இவருக்கு வயது 86. கரிங்கோழக்கல் மானி மானி என்பது தான்...

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக காலமானார். 91 வயதாகும் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் இன்று காலை...