செங்கோட்டை: தொடர் மழை காரணமாக கொல்லம் – செங்கோட்டை தடத்தில் இயக்கப்படும் அணைத்து ரயில் சேவை களும் இன்று (15.08.2018) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றது என்று மதுரை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். ALSO READ: மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!
செங்கோட்டை: தொடர் மழை காரணமாக கொல்லம் – செங்கோட்டை தடத்தில் இயக்கப்படும் அணைத்து ரயில் சேவை களும் இன்று (15.08.2018) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றது என்று மதுரை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Leave a Reply