செங்கோட்டை: தொடர் மழை காரணமாக கொல்லம் – செங்கோட்டை தடத்தில் இயக்கப்படும் அணைத்து ரயில் சேவை களும் இன்று (15.08.2018) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றது என்று மதுரை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- செங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து

