குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
#BREAKING மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக இன்று இரவு 8.30 மணி அளவில் குற்றால அருவியில் தீடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ALSO READ: வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
#BREAKING மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக இன்று இரவு 8.30 மணி அளவில் குற்றால அருவியில் தீடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply