
#BREAKING மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக இன்று இரவு 8.30 மணி அளவில் குற்றால அருவியில் தீடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



