சென்னை

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

திருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்!

சென்னை: பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், பாஜக.,...

குடிபோதையில் கார் ஓட்டிய இளைஞர்… டூவீலரில் மோதி.. மக்களை சாய்த்துத் தள்ளி…

குடிபோதையில் வாடகைக் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.சென்னையை அடுத்த பம்மல் அம்பேத்கர் சாலையில் பொழிச்சலூரிலிருந்து பம்மல் அம்பேத்கர் சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்...

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: ஜெ.தீபா

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த போது, அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் தொண்டர்களிடம் கருத்து கேட்க...

நடிகர் விஜய்யை ரவுண்ட்டு கட்டிய சீமான்! ரசிகர்கள் கடும் கொந்தளிப்பு!

நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து  சீமான் பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் ரஜினி, கமல் குறித்து விமர்சித்துப் பேசினார்.சென்னை வடபழனியில் நடைபெற்ற நாம்...

தோல்வி பயம்.. டிடிவி.,யைத் தொடர்ந்து ஹெச்.ராஜாவும் ஸ்டாலினுக்கு கேள்வி!

தோல்வி பயத்தினால்தான் திமுக., திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு கோருகிறது என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது பகிரங்கமாகக் கூறினார் அமமுக., து,.பொ.செ., டிடிவி தினகரன்.தஞ்சையில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக.,வுக்கு...

ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகுப்பு… தொடங்கி வைத்தார் எடப்பாடியார்!

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ...

மதுரை வருகிறார் பிரதமர்… தகவல் சொன்ன தமிழிசை!

சென்னை: பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியவை…பிரதமர் மோடி,...

வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கோழி வளர்ப்பு நெறி முறைகளை வகுக்க பொன் ராதாகிருஷ்ணன் கடிதம்

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...கடந்த 03/01/2019 அன்று தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்...

வரி ஏய்ப்பு புகார்: சரவண பவன், அஞ்சப்பர் என 4 உணவக அலுவலகங்களில் சோதனை!

சரவண பவன் ஹோட்டல் நிறுவனம் வெளிநாட்டு வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்புவருமானவரித்துறை சோதனைக்குள்ளாகியுள்ள ஹோட்டல் நிறுவனங்கள் வெளிநாட்டு வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு.அஞ்சப்பர் நிறுவனத்திற்கும் 30க்கும் அதிகமாக கிளைகள் பல்வேறு நாடுகளில்...

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா..! மனசை உருக்கிய பெண்மணியின் பேச்சு..!

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா.. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது..!காஞ்சிக்கு அருகில் தேவரியம்பாக்கத்திற்கு உட்பட்ட மதுரா லிங்கா புரத்தில் மக்களின் ஆரவாரத்துடனும் ஆநந்தத்துடனும் எங்களின் ஸத்ஸங்கம் நடைபெற்றது..ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி காஞ்சீ அழகிய...

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்.. ஒத்திவைப்பு கோரிக்கை நிராகரிப்பு!

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.திருவாரூர் தொகுதியில் வரும் 28-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்...

பேரவையில் கருணாநிதியை ஓவராகப் புகழ்ந்த ஓபிஎஸ்.,!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப் பட்டது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில்...

SPIRITUAL / TEMPLES