பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை நீர்தும்பை பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி நேரத்தில் பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் மது அருந்தியதால் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



