Breaking News
நம்மாழ்வார் சாற்றுமுறை ‘மோதல்’ விவகாரம்: காஞ்சி வரதர் கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
சென்னை: காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெற்ற போது, நம்மாழ்வார் சாத்துமுறை நாளில் இரு கலை பிரிவினருக்கு இடையே திடீரென தகராறு வெடித்தது. அதற்கு, காஞ்சி கோயில் செயல் அலுவலரின் தூண்டுதலில், கோயில்...
திமுக., அதிமுக., லட்சணம் மக்களுக்கு தெரியட்டும்! சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய ராமதாஸ் கோரிக்கை!
சென்னை: தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நாளையுடன்...
சிலை திருட்டில் சிக்காமல் 11 ஆண்டுகள் டபாய்த்தவர்… சீக்ரெட்டாக சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்!
சென்னை: பல கோடி ரூபாய் மதிப்பு சிலைகள் திருடப்பட்ட வழக்கில் சிக்காமல் 11 ஆண்டுகள் போலீஸாரை சுற்ற விட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தவரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர்.நெல்லை...
ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை; வைர நகையும் ஒரு லட்சம் ரூபாயும் திருடு போனதாம்!
சென்னை: மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் வீட்டில் வைர நகைகளுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளதாக புகார் கூறப் பட்டுள்ளது.மத்திய நிதி அமைச்சராக இருந்த...
பால் திருட்டு புகார் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை: பால் முகவர் சங்கம் நன்றி
பால் திருட்டு புகார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு காவல் ஆணையாளர், புளியந்தோப்பு மாவட்ட காவல் உதவி ஆணையாளர், கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு பால் முகவர்கள்...
நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜெயலலிதா: 40 நிமிடம் போராடிய டாக்டர் ரமா!
சென்னை: நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவைக் காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்.தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016 டிசம்பர்...
கைலாஷ் யாத்திரை; சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்: தொடரும் மீட்புப் பணி!
புது தில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது நேபாள மலைப் பகுதியைக்...
தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 4ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்கும்
வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், நவம்பர் 2 ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று...
சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதால் சேப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடப்பதால் முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்க...
பிக் பாஸ் ஒளிபரப்புக்கு தடை கோரி இந்து மக்கள் கட்சி போராட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டி.வி.யில் கடந்த வருடம்...
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பியவர்கள் முதல்வரை சந்தித்து பாராட்டு!
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள், சிமிகோட் பகுதியில் பனி, மழையில் சிக்கிக் கொண்டனர். திரும்ப வழியிலாமல் தவித்த நிலையில், இந்திய அரசின் துரித நடவடிக்கைகளும், தமிழக அரசின் வேண்டுகோளுமாக அவர்களைக் காத்து ஊர்...
அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு! தமிழிசை உற்சாகம்!
பாஜக.,வின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும் என்று பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்...