சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் 1,792 குடியிருப்புகள் கட்டப்படும் என்று வீட்டு வசதித்துறை சார்பில் பேரவையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும் என்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றி போக்குவரத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் 1,792 குடியிருப்புகள் கட்டப்படும்: சட்டப்பேரவை-யில் அறிவிப்பு
Popular Categories



