கீழப்பாவூர்  இரண்டாம் தெரு ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனிகள் அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார் விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாசாரியார் தலைமையில் பகத்தர்கள் செய்திருந்தனர்

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending