கீழப்பாவூர் இரண்டாம் தெரு ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனிகள் அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார் விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாசாரியார் தலைமையில் பகத்தர்கள் செய்திருந்தனர்
கீழப்பாவூர் செ.பிரமநாயகம்