December 4, 2021, 4:42 pm
More

    தொட்டு விடும் தூரத்தில் ஆட்சி: பாஜக.,வுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள்!

    மொத்தமுள்ள 224 இடங்களில் 113 இடங்களில் வென்றால் பெரும்பான்மை கிடைக்கும். இந்த நிலையில், எந்த ஒரு கட்சியும் 100 இடங்களைத் தாண்டாது என்றும், தொங்கு சட்டசபையே அமையும் என்றும் சில ஊடகங்கள் சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளன.

    13 09 May KN - 1

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இருவேறு முடிவுகளைக் கொடுத்து மக்களைக் குழப்பத்தில் தள்ளியுள்ளன.

    கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கலாம் என சில சேனல்கள் நடத்திய சர்வேயிலும், பாஜக., வெற்றி பெறும் என சில சேனல்கள் நடத்திய சர்வேயிலும் தெரிய வந்துள்ளன.

    மொத்தமுள்ள 224 இடங்களில் 113 இடங்களில் வென்றால் பெரும்பான்மை கிடைக்கும். இந்த நிலையில், எந்த ஒரு கட்சியும் 100 இடங்களைத் தாண்டாது என்றும், தொங்கு சட்டசபையே அமையும் என்றும் சில ஊடகங்கள் சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளன.

    அதன்படி…
    சர்வே – இடங்கள் – பாஜக., காங்கிரஸ் – மஜத – இதரர்கள்

    டைம்ஸ் நவ்- விஎம்ஆர்: 94 – 97 -28 – 3
    சி ஓட்டர் : 103 – 9. – 25- 1
    ஜன் கி பாத்: 105 – 78- 37- 2
    ஆக்சிஸ் மை இந்தியா: 85 – 111 – 26 0
    சிஎன் எக்ஸ்: 106 – 75 – 37 – 4
    நியூஸ் நேஷன்: 107 – 73 – 38 – 4
    டைம்ஸ் சாணக்யா: 120 – 73 – 26 – 3
    போல் ஆஃப் போல்ஸ்: 103 – 86 31 – 2
    ***
    இந்தியா டுடே:
    பாஜக., – 79 -92 இடங்கள் | காங்கிரஸ் – 106-118 இடங்கள்

    ரிபப்ளிக் டிவி
    பா.ஜ., – 95 -114 இடங்கள் | காங்கிரஸ் – 73-82 இடங்கள்

    சிஎன்என்
    பா.ஜ., – 79 -82 இடங்கள் | காங்கிரஸ் – 106-118 இடங்கள்

    என்டிடிவி
    பா.ஜ., – 80 -93 இடங்கள் | காங்கிரஸ் – 106-118 இடங்கள்

    டைம்ஸ் நவ்
    காங்கிரஸ் 90-103 | பா.ஜ., – 80-93

    ஏபிபி
    பா.ஜ., 101- 103 | காங்கிரஸ் – 82-94

    ஆஜ்தக்
    பா.ஜ., 79-92 | காங்கிரஸ் – 106-118

    நியூஸ் நேசன்
    காங்கிரஸ் 97  | பா.ஜ., – 87

    சிஎன்எக்ஸ்
    பா.ஜ., – 102-110 | காங்கிரஸ் – 72-78

    சி-வோட்டர்
    பா.ஜ., 97-109 | காங்கிரஸ் – 87-99

    ஜன் கி பாத்
    பா.ஜ., – 95-114 | காங்கிரஸ் – 73-82

    1 COMMENT

    Comments are closed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,787FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-