தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இருவேறு முடிவுகளைக் கொடுத்து மக்களைக் குழப்பத்தில் தள்ளியுள்ளன.
கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கலாம் என சில சேனல்கள் நடத்திய சர்வேயிலும், பாஜக., வெற்றி பெறும் என சில சேனல்கள் நடத்திய சர்வேயிலும் தெரிய வந்துள்ளன.
மொத்தமுள்ள 224 இடங்களில் 113 இடங்களில் வென்றால் பெரும்பான்மை கிடைக்கும். இந்த நிலையில், எந்த ஒரு கட்சியும் 100 இடங்களைத் தாண்டாது என்றும், தொங்கு சட்டசபையே அமையும் என்றும் சில ஊடகங்கள் சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி…
சர்வே – இடங்கள் – பாஜக., காங்கிரஸ் – மஜத – இதரர்கள்
டைம்ஸ் நவ்- விஎம்ஆர்: 94 – 97 -28 – 3
சி ஓட்டர் : 103 – 9. – 25- 1
ஜன் கி பாத்: 105 – 78- 37- 2
ஆக்சிஸ் மை இந்தியா: 85 – 111 – 26 0
சிஎன் எக்ஸ்: 106 – 75 – 37 – 4
நியூஸ் நேஷன்: 107 – 73 – 38 – 4
டைம்ஸ் சாணக்யா: 120 – 73 – 26 – 3
போல் ஆஃப் போல்ஸ்: 103 – 86 31 – 2
***
இந்தியா டுடே:
பாஜக., – 79 -92 இடங்கள் | காங்கிரஸ் – 106-118 இடங்கள்
ரிபப்ளிக் டிவி
பா.ஜ., – 95 -114 இடங்கள் | காங்கிரஸ் – 73-82 இடங்கள்
சிஎன்என்
பா.ஜ., – 79 -82 இடங்கள் | காங்கிரஸ் – 106-118 இடங்கள்
என்டிடிவி
பா.ஜ., – 80 -93 இடங்கள் | காங்கிரஸ் – 106-118 இடங்கள்
டைம்ஸ் நவ்
காங்கிரஸ் 90-103 | பா.ஜ., – 80-93
ஏபிபி
பா.ஜ., 101- 103 | காங்கிரஸ் – 82-94
ஆஜ்தக்
பா.ஜ., 79-92 | காங்கிரஸ் – 106-118
நியூஸ் நேசன்
காங்கிரஸ் 97 | பா.ஜ., – 87
சிஎன்எக்ஸ்
பா.ஜ., – 102-110 | காங்கிரஸ் – 72-78
சி-வோட்டர்
பா.ஜ., 97-109 | காங்கிரஸ் – 87-99
ஜன் கி பாத்
பா.ஜ., – 95-114 | காங்கிரஸ் – 73-82





யார௠வநà¯à®¤à®¾à®²à¯à®®à¯ வராவிடà¯à®Ÿà®¾à®²à¯à®®à¯ காஙà¯à®•ிரஸ௠மீணà¯à®Ÿà¯à®®à¯ வரவே கூடாதà¯.