கால்டுவெல் குறிப்புகளில் தீபாவளி என்ற வார்த்தையே இல்லாததால் தீபாவளி தமிழர் பண்டிகையே இல்லை- சு ப வீரபாண்டியன்.
அட முட்டாளே, வசந்த பவன் மெனு கார்டுல சரவனபவன் சாம்பார் நல்லா இருக்கும் ன்னு எழுதி வைப்பானா?
கால்டுவெல் கிருத்துவ மதத்தை பரப்பவந்த பாதிரி, அவன் எப்படி இந்து பண்டிகையான தீபாவளியப் பத்தி எழுதுவான். உங்களுக்கெல்லாம்
மூளை இருக்க வேண்டிய இடத்திலே நரகல்தான் இருக்கும் போல?
– சிவானந்தம் ஆதிமூலம் Sivanandam Athimoolam




