தேசியக் கொடி மீது சிலுவை! கிறிஸ்துவப் பள்ளியின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

flag cross2 - 2026தேசியக் கொடி மீது சிலுவை இருந்தது குறித்த செய்தி அறிந்ததும் கிறிஸ்துவப் பள்ளியின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர்.

தெலங்காணா மேதக் மாவட்டம் மேரி மாதா ஸ்கூல் நிர்வாகத்தினர் தேசியக் கொடியை இவ்வாறு அவமரியாதை செய்துள்ளனர்.

flag cross4 - 2026சின்ன சங்கரன்பேட்டை மண்டலத்தில் உள்ள மேரி மாதா பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தின் உச்சியில் கிறிஸ்தவ சிலுவையை கட்டியுள்ளார்கள்.

flag cross3 - 2026தேசியக் கொடியின் மேல் உயரத்தில் ஜீசஸ் க்ராஸ் வைத்தது குறித்து எதிர்ப்பு எழுந்துள்ளது. தேசியக் கொடியை சுதந்திர தினத்தன்று பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தியதற்கு பிஜேபி, பிஹெச்பி, பஜரங்தள் தலைவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

மேரிமாதா பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையில் தர்ணா செய்து கோஷம் எழுப்பினர்.

flag cross5 - 2026காவல்நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மத நிறம் பூசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.