
வில்லன் இம்ரான் கான் நேற்றைய தினம் அமெரிக்காவில் சந்தித்து பேசிய நபர் ஜார்ஜ் சோரஸ் “George Soros”
இந்த சந்திப்பு எனக்கு மிகுந்த கவலையையும் பயத்தையும் அளிக்கிறது …
யார் இந்த சோரோஸ் ? ஹங்கேரி நாட்டில் யூத குடும்பத்தில் பிறந்து நாசி ஹிட்லரின் படைகளால் பல துன்பங்கள் அடைந்து பிரிட்டின் நாட்டில் அகதியாக புகுந்து … ரயில்வே ஸ்டேஷனில் போர்டராக பணியாற்றி கொண்டே London school of economics “பட்டம் பெற்று .. fund manager ஆக பணியாற்றி …
1992 இல் ஒரே நாளில் பிரிட்டிஷ் பவுண்டை விற்பனையில் , பேங்க் ஆப் இங்கிலாந்த் ஐ திவாலாக்கி சுமார் ஒரு பில்லியன் டாலரை சம்பாதித்த மனிதர்..
இவரின் சிறு வயது துயர வாழ்கையால் அடிமனதில் எழுந்த ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இன்று முஸ்லிம் நாடுகளில் இருந்து ஐரோப்பாவினுள் வரும் மக்களுக்கு சட்ட மற்றும் பல விட பாதுகாப்புகளை தருவது ..அது எந்த அளவிற்கு ஐரோப்பிய கிறிஸ்துவ நாடுகளின் அமைதியை குலைத்து விட்டது என்பதை பலரும் அறிவீர்கள்
உலகின் பல நாடுகளில் நடைபெறும் மக்கள் போராட்டம் மற்றும் புரட்சிகளை வளர்க்க பணம் அளிப்பது
இவரை பற்றிய ஒரு குறும்படம்
பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் இவனது சொந்த நாடான ஹங்கேரி பிரதமர் இவனை ஒரு வில்லன் என்றே அழைப்பதை காணலாம்
பல நாடுகளின் கரன்சி வாங்கி விற்று அதன மூலம் பெற்ற சுமார $30 பில்லியன் (21,33,75,00,00,000.00 Indian Rupee) ரெண்டு லக்ஷம் கோடி இந்திய ரூபாய் உலகெங்கும் இந்த கலக காரர்களுக்கு வழங்கி வரும் இவனை நேற்று இம்ரான் சந்தித்து இருப்பது .. கவலை அளிக்கிறது !!
தமிழகத்தில் பல கோஷ்டிகள் இன்னும் நிறைய கூச்சல் இடும் என நினைக்கிறேன் .. பல போராட்டங்கள் இந்தியா எங்கும் அதிகரிக்க இவனது பணத்தை நாடியே இந்த சந்திப்பு என நினைக்கிறேன்
- விஜயராகவன் கிருஷ்ணன்