“இம்மை-மறுமை-வாய்மை” ஒரு முறை கி.வா.ஜ.அவர்கள் ‘இம்மை மறுமை’ பற்றி சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். அவர் பேசும்போது மைக் தகராறு செய்யவே வேறொரு மைக் பொறுத்தப்பட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். அதுவும் சிறிது நேரத்தில் தகராறு செய்யவே உடனே கி.வா.ஜ. அவர்கள், “இம்மைக்கும் வேலை செய்யவில்லை…… .மறுமைக்கும் வேலை செய்யவில்லை…… எனவே வாய்மைக்கே எனக்குப் போதும்” என்று மைக் இல்லாமல் பேசி முடித்தார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari