senthil-balaji1
senthil-balaji1

நம்ம 5 கட்சி அமாவாசையின் ரவுடித்தன பேச்சை கேளுங்கள்….. என்று குறிப்பிட்டு, ஒரு வீடியோ க்ளிப்பும் சில கருத்துகளும் சமூகத் தளங்களில் உலா வருகின்றன.

அதில் குறிப்பிட்டிருப்பதாவது…

திமுக என்றாலே வன்முறையை தூண்டுபவர்கள், மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துபவர்கள், என்ற எண்ணம் தமிழக மக்கள் அனைவருக்கும் உண்டு.

செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு அவருடைய நடவடிக்கை மாறி உள்ளது என்பதற்கு இதுவே சான்று.

1)தேர்தல் முடியட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று இவர் பேசுவது முறையா…. ?

2) தேர்தலுக்காக இப்பொழுது நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று செந்தில் பாலாஜி சொல்வதை நீங்களே பார்க்கலாம்…

3)குமாரசாமி காலேஜ்க்கு வாக்குப் பெட்டி சென்றவுடன் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று பொது மேடையில் செந்தில் பாலாஜி சொல்வதை நீங்களே பார்க்கலாம்…..

4)இவர் என்ன சதித்திட்டம் தீட்டி வைத்திருக்கிறார்… ???

5)செய்தியாளர்களான உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இதைக் கேளுங்கள் …. இல்லையென்றால் பணத்திற்காக நாங்களும் மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் …

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

திமுக விற்கு ஓட்டை விற்பனை செய்யும் ஏமாளிகளுக்கு உறைக்குமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending