Skip to content
  • Facebook
  • Instagram
  • TikTok
  • Mastodon
  • YouTube
  • X
  • Twitch
தினசரி

தினசரி

  • சற்றுமுன்
  • தமிழகம்
  • இந்தியாதேசிய செய்திகள்
  • உலகம்
  • மாவட்டம்
  • ஆன்மிகம்
  • இலக்கியம்
  • சினிமாவெள்ளித்திரை – தினசரி சினிமா செய்திகள் கிசுகிசு, செய்திகள், சினிமா விமர்சனம், புகைப்படங்கள், நடிகர், நடிகையர் படங்கள், கேலரி…
அடடே… அப்படியா?, சற்றுமுன், தமிழகம், லைஃப் ஸ்டைல்

அரசு அதிகாரியை மிரட்டும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ.,!

அரசு அதிகாரி ஒருவரை மிரட்டும் வகையில் திமுக., எம்.எல்.ஏ., பேசும் ஆடியோ இப்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு… 

ரம்யா ஸ்ரீ
September 14, 2018 1:35 PM
1–2 minutes

dmk mla vasantham karthikeyan - 2026

சென்னை: ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், அரசு அதிகாரியை மிரட்டும் தொனியில் பேசிய குரல் பதிவு, வாட்ஸ் அப் பில் வைரலாகப் பரவி வருகிறது. எம்.எல் ஏ வசந்தம் கார்த்திகேயன்,  “அரசாங்கப் பணம் என்பது என் பணம்” மாதிரிதான், நான் மக்கள் பிரதிநிதி என்று கூறுவது  பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அதிகாரியை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் வேறு யாரும் இல்லை.. அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட 12 பேர் பூத் கமிட்டி மேற்பார்வைக் குழுவில் முக்கியமானவர்.

அரசு அதிகாரி ஒருவரை மிரட்டும் வகையில் திமுக., எம்.எல்.ஏ., பேசும் ஆடியோ இப்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு…

Share this:

  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Threads (Opens in new window) Threads
  • Print (Opens in new window) Print
ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Leave a ReplyCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Author

ரம்யா ஸ்ரீ Avatar

Written by

ரம்யா ஸ்ரீ

Recent Posts

  • பஞ்சாங்கம் – செப்.23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
    பஞ்சாங்கம்

    பஞ்சாங்கம் – செப்.23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

    செந்தமிழன் சீராமன்
  • பஞ்சாங்கம் செப்.22 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
    பஞ்சாங்கம்

    பஞ்சாங்கம் செப்.22 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

    செந்தமிழன் சீராமன்
  • செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!
    இந்தியா, சற்றுமுன், நெல்லை, பொது தகவல்கள்

    செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

    Sakthi Paramasivan.k

Sections

Trending

  • பஞ்சாங்கம் – செப்.23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
    பஞ்சாங்கம்

    பஞ்சாங்கம் – செப்.23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

    செந்தமிழன் சீராமன்
  • பஞ்சாங்கம் செப்.22 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
    பஞ்சாங்கம்

    பஞ்சாங்கம் செப்.22 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

    செந்தமிழன் சீராமன்
  • செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!
    இந்தியா, சற்றுமுன், நெல்லை, பொது தகவல்கள்

    செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

    Sakthi Paramasivan.k
  • பஞ்சாங்கம் செப்.21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
    பஞ்சாங்கம், ஆன்மிகம்

    பஞ்சாங்கம் செப்.21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

    செந்தமிழன் சீராமன்

Dhinasari Tamil, News with National outlook mainly focusing on Hindu Tradition

  • Facebook
  • Instagram
  • X
  • YouTube
  • Advt Tariff
  • About Us
  • Contact us
  • Disclaimer
  • Privacy
  • Support us
  • Videos
  • e-paper
  • Grievance Redressal Mechanism
  • Group Sites: Deivatamil
  • Vellithirai
  • Tamil News App

Designed By SSS Media, Chennai, TN | Editor : Sengottai Sriram

Loading Comments...