சென்னை: ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், அரசு அதிகாரியை மிரட்டும் தொனியில் பேசிய குரல் பதிவு, வாட்ஸ் அப் பில் வைரலாகப் பரவி வருகிறது. எம்.எல் ஏ வசந்தம் கார்த்திகேயன், “அரசாங்கப் பணம் என்பது என் பணம்” மாதிரிதான், நான் மக்கள் பிரதிநிதி என்று கூறுவது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரியை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் வேறு யாரும் இல்லை.. அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட 12 பேர் பூத் கமிட்டி மேற்பார்வைக் குழுவில் முக்கியமானவர்.
அரசு அதிகாரி ஒருவரை மிரட்டும் வகையில் திமுக., எம்.எல்.ஏ., பேசும் ஆடியோ இப்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு…




