அடடே... அப்படியா? நாள்தோறும் ஒரு மாவட்டம்... உதயநிதி சந்திப்புக்காக அல்லாடும் திமுக.....!

நாள்தோறும் ஒரு மாவட்டம்… உதயநிதி சந்திப்புக்காக அல்லாடும் திமுக…..!

நாள்தோறும் ஒரு மாவட்டம்... உதயநிதி சந்திப்புக்காக அல்லாடும் திமுக.....!

-

- Advertisment -

சினிமா:

ஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’

இதன் காரணமாகவே அந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டு வந்தது, நானும் மீண்டு வந்தேன் என அந்த படத்தின் இயக்குனர் கூறுகிறார்

பிரபல நடிகை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

வயது முதிர்வு காரணமாக சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜமீலா கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வனவிலங்குகள் பாதிக்கும் வகையில் படபிடிப்பா? ரஜினி பட படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

இங்குள்ள கல்கரே பகுதியில் நூற்றாண்டு பழமையான இரும்பு பாலத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.
-Advertisement-

தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்கலாமா?

இளைஞர்கள் தொண்டர்கள் இதனை கட்சி கூட்டங்கள் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் .சிஏஏ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆதரவு போராட்டம் நடத்த வேண்டும்

இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!

The petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி இழந்த பூங்கா தமிழகத்தில் … இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம்!

திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை... அதிர்ச்சியளிக்கிறது.. திருச்சி பாலக்கரை மண்டல் பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் படுகொலை.. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமா...

1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி?

எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து முதல்வரான பின்பு அவர் இறக்கும் வரை திமுக அரியணை ஏற முடியவில்லை என்பதே அதற்கு சாட்சி.

ஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’

இதன் காரணமாகவே அந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டு வந்தது, நானும் மீண்டு வந்தேன் என அந்த படத்தின் இயக்குனர் கூறுகிறார்

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுப் பட்டியல் ரத்து!

இந்நிலையில் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

ஆர்எஸ்எஸ்.,ஸின் ராணுவப் பள்ளி!

உத்தர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்., முதல் துவங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ரவிக்குமாரின் எம்.பி., உறுதிமொழியை மீறிய தேசவிரோத கருத்து: காய்ச்சி எடுக்கும் டிவிட்டர்வாசிகள்!

இவர் எம்.பி.,யா? எழுத்தாளரா? இவரை எம்.பி., ஆக்கிய மதுரை மக்கள் அறிவாளிகளா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்! காரணம், மதுரை எம்.பி., ரவிக்குமார் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவும், அதன் பின்னணியும்தான்!

மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக் கொலை!

திருச்சியில் நேற்று காலை வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயரகு விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் ஒரு காரணம் கூற, போலீஸார் வேறு ஒரு காரணம் கூறி, பதற்றத்தை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.

பெரியார்… பெரியாரா?

நிகழ் வாழ்வின் கோணல்களையும் பிரச்சினைகளையும் காண பெரியாரிசம் உதவாது. இதைப் புரிந்து கொள்ளும்போது சருகுபோல் உதிர்ந்து போகும் அவர் பிம்பம். எதிர்மறை நோக்கும் போக்கும் அவை உள்ளவர்களையே துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.44, ஆகவும், டீசல் விலை...

தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்!

நடுநிலையாளர்களும், தேச பக்தர்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ள வில்சன் மற்றும் விஜய ரகு ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும்.

சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டம்: எங்கே பணப் பட்டுவாடா அதிகமோ அங்கே வன்முறையும் அதிகம்!

இதில் 77 லட்சம் கபில் சிபலுக்கு போய் உள்ளது… எந்தெந்த பகுதியில் பணம் அதிகமாக பட்டுவாடா ஆனாதோ , அந்த அளவுக்கு வன்முறை நடந்து உள்ளது..!
- Advertisement -
- Advertisement -

திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதியை சந்தித்துவிட வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவியாய் தவித்து வரும் நிலையில் அதற்கு ஏற்பாடுகள் கனகச்சிதமாக செய்யப்பட்டுள்ளன.

திமுக இளைஞர் அணிச்செயலாளராக உதயநிதி தேர்வு செய்யப்பட்ட பிறகு அககட்சி நிர்வாகிகள் இடையே ஒரு குழப்பம் இருந்தது.

உதயநிதியை சென்று சந்திக்கலாமா? வாழ்த்து கூறலாமா? இல்லை காத்திருக்க வேண்டுமா? என்பது தான் அது. இதனால் பலரும் தவித்துக் கொண்டிருந்த நிலையில் சிலர் தலைமை கழகத்தை தொடர்பு கொண்டு உதயநிதியை சந்திக்க வேண்டும், வாழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டனர்.

தினந்தோறும் இப்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அழைப்புகள் வந்த நிலையில் உதயநிதி சந்திப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் என்கிற ரீதியில் நிர்வாகிகள் உதயநிதியை சந்திக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

துவக்கத்தில் உதயநிதி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ஸ்டாலின் தடை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலினே நேரில் அழைத்து தம்பியை பார்த்துவிடுங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் பிறகே சென்னையில் உதயநிதி ஸ்டாலின் – நிர்வாகிகள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல்கட்டமாக சென்னை நிர்வாகிகளை உதயநிதி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்டச் செயலாளர் முதல் வார்டு பிரதிநிதிவரை அனைவரும் நேற்று உதயநிதியை காண படையெடுத்தனர்.

சால்வை சகிதமாக வந்த நிர்வாகிகள் உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம் செய்திருந்தார்.

சுமார் 1 மணி நேரம் வரை இந்த நிர்வாகிகள் சந்திப்பு நீடித்தது.

பின்னர் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அழைத்து உதயநிதி கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் சென்னையின் தண்ணீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் குறித்தெல்லாம் உதயநிதி கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

இளைஞர் அணி நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் திமுகவின் வெவ்வேறு அணி நிர்வாகிகளும் உதயநிதியை சந்திக்க ஆர்வத்துடன் வருகின்றனர்.

இதில் சிலர் பரிந்துரை கடிதங்களுடன் உதயநிதியை சந்திப்பது தான் டர்னிங் பாய்ன்ட்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,912FansLike
199FollowersFollow
752FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கியமான உணவு: மிக்ஸ்டு ஃப்ரூட் கொழுக்கட்டை!

மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு கம்பிப் பாகு பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்து, நறுக்கிய பழங்களையும் சேர்த்து சுருள கிளறவும். பூரணம் ரெடி.

மாமியார் மெச்ச செய்யுங்க சேமியா அடை!

கேரட் துருவல், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, உப்பு நன்கு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும்

ஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை!

கேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |