April 27, 2025, 1:25 PM
34.5 C
Chennai

Tag: விளையாட்டு

டி20: நியூஸ் தந்த நியூசி.,

ஞாயிறன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடந்தது.

ஜூனியர் சாம்பியன்கள்! மணிப்பூர் மீராபாய் சானுவை ஈர்த்த தமிழ்க் குழந்தை!

டிவி திரையில் மீராபாய் சானு பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற செய்தியைப் பார்த்து உத்வேகம் பெற்று, தாமும் அதுபோல் பளுதூக்கி,

இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்ஸ் தயாரிக்க மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு!

உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் 'டாய் கேத்தான்' போட்டி குறித்து தெரியப்படுத்த

விளையாட்டை ரசித்திருந்த சிறுமி! 14 அடி உயரத்திலிருந்து விழுந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!

அந்த சிறுமி கால் தவறி கீழே, அதுவும் தலைகீழாக விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை உடனே சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

வெயிலோடு விளையாடு: பள்ளி கல்வித்துறை!

இக்காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் உடலில் அதிக அளவில் சோர்வு ஏற்படுகிறது மாணவர்களின் சோர்வைப் போக்கும் விதமாகவும், மாணவர்களிடையே 'வைட்டமின் டி' குறைப்பாட்டை தவிர்க்கவும் மாணவர்களை வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இருந்தும் வாக்களிக்க முடியாத விளையாட்டு வீரர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது. இந்திய...

டி20 தொடரை சமன் செய்தது இந்தியா

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி...

ஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கியில் இறுதிப்போட்டியில் இந்தியா

ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 52 வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் சீனாவுக்கு எதிராக அடித்த கோலால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது....

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்: முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி வைப்பு நிதியில் எம்ஜிஆர் கலை சமூக...

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய பேட்மின்டன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணி கேப்டனாக கிடாம்பி ஸ்ரீகாந்த், மகளிர் அணி கேப்டனாக பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளனர்....

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் லியாண்டர் பயாஸ்

வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ஜகார்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள்...

கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை: சுனில் சேத்ரிதான்

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில்...