கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை: சுனில் சேத்ரிதான்

03 June03 football - 2026இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிதான், நாங்கள் விளையாடும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் நடைப்பெற்ற தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியை குறைவான ரசிகர்களே நேரில் கண்டுகளித்தனர். வெறிச்சோடி காணப்பட்ட மைதானத்தில் இந்திய அணி, தனது வெற்றியை பதிவு செய்தது.

சமீபத்தில் இந்தியாவில் நடைப்பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பு இருந்தது. 8 அணிகள் மோதிய இந்தத்தொடரில் லீக் போட்டிகளில் இருந்து இறுதிப்போட்டி வரை நடைப்பெற்ற அனைத்து போட்டிகளையும் ரசிகர்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர். அரங்கமே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் சில போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. காவிரிக்காக தமிழகத்தில் நடைப்பெற்ற போராட்டத்தின் காரணமாக இந்தப்போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. சென்னை ரசிகர்கள் ரயில் ஏறி புனே சென்று தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories