கொலம்பியா கால்பந்து வீரர் அலெஜாண்ட்ரோ பெனரண்டா, கடந்த வெள்ளிக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச்சுடு தாக்குதலில் பலியானார். அவருடன் இருந்த அவரது அணியின் வீரர் ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 12.40 மணிக்கு நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



