ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 52 வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் சீனாவுக்கு எதிராக அடித்த கோலால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜாப்பானை, இந்திய அணி எதிர் கொள்கிறது. ஆசிய விளையாட்டு ஹாக்கி இறுதிப்போட்டிக்கு 1998-க்கு பின் இந்திய மகளில் அணி தகுதி பெற்றுள்ளது.
Popular Categories




