இந்தியா

மகனால் கைவிடப்பட்ட மருமகளை திருமணம் செய்த மாமனார்!

தனது இரண்டாவது கணவருடன் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்

மரத்தில் தொங்கவிட்டு பெண்ணை அடித்த உறவினர்கள்!

புதுப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் உறவினர் வீட்டிற்கு சென்று அழைத்து வந்துள்ளனர்.

சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்த பிரபல இயக்குனர் மறைவு! திரையுலகினர் இரங்கல்!

கொச்சியில் ஒரு ஈஸ்ட்மேன் ஸ்டுடியோவைத் திறந்து ஒரு ஃப்ரீலான்ஸ் புகைப்பட பத்திரிகையாளராகப் பணியாற்றினார்

ஹாயாக ஊருக்குள் நடைப்போட்ட முதலை!

அந்த முதலையை பின்தொடர்ந்து சென்று செல்போனில் படம் பிடித்தனர்.

எதிர்கால பாதுகாப்புக்காக… ட்ரோன் தொழில்நுட்பத்தில் சாதிக்கும் இந்தியா!

வர்த்தக நோக்கில் உலக அளவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திட கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேட்டும், மனைவியும்.. தினேஷ் கார்த்திகின் சர்ச்சை பேச்சு!

தினேஷ் கார்த்திக் செய்த ஒப்பீடு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

கொரோனா சிகிச்சைக்குச் சென்ற சிறுமி! மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை!

வீடு திரும்பிய சிறுமி இது தொடர்பில் புகார் தெரிவித்துள்ளார். எனவே சிறுமிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது

யாத்ரா 2ஆம் பாகம்! ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு!

இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி ரூ.28 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது

திருப்பதி கவுன்டர்கள்: கர்நாடக நிறுவனத்திற்கு ஒப்படைப்பு!

திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள 164 கவுன்ட்டர்களில் 3 ஷிப்டுகளில் 430 பேர் பணிபுரிய உள்ளனர்.

தடுப்பூசி போட்டால் தான் ஊதியம்: திருப்பதி தேவஸ்தானம்!

அதிரடி நடவடிக்கை எடுக்க திருமலை - திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி லட்டு: தனியார் வசம் ஒப்படைப்பு!

தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை மொத்தம் 164 இடங்களில் பணியில் அமர்த்த தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

இறப்பு சான்றிதழ் ரெடி: உயிரோடு இருப்பவருக்கு வந்த அதிர்ச்சி தகவல்!

அந்த அழைப்பில் உங்களுடைய இறப்புச் சான்றிதழ் தயாராகிவிட்டது, உடனே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர்
- 2026

Recent articles