Homeஇந்தியாஆபத்து: மேலும் 9 செயலிகள்! உங்ககிட்ட இருக்கா?

ஆபத்து: மேலும் 9 செயலிகள்! உங்ககிட்ட இருக்கா?

google play app store 2
google play app store 2

பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடும் ஒன்பது செயலிகளை டாக்டர் வெப்ஸ் மால்வேர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்துகின்றன. இவர்கள் அனைவரும் ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற இணைய வசதிகளை பயன்படுத்துகின்றனர்.

இதில் இணைய மோசடி மற்றும் தனிப்பட்ட தரவின் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கண்டுபிடித்து கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அவற்றை அதிரடியாக நீக்கி கொண்டு வருகின்றது.

அதேபோல் தற்போது பேஸ்புக் பயனாளர்களின் லாகின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை திருடும் ஒன்பது ஆண்ட்ராய்டு செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த செயலிகள், மக்கள் தங்கள் முகநூல் பக்கத்தை இணைப்பதன் மூலம் அவர்களின் கடவுசொல்களை திருடுகிறது என்று எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயல்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செய்திகளை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த செயலிகள்,
1) RIP Photo
2) processing photo
3) Rubblish cleaner
4) Horoscope Daily
5) App lock Keep
6) Lockit Master
7) Horoscope pi
8) App lock manager
9) inwell fitness

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,161FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,481FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

தந்தையின் பயோபிக்கில் தந்தை ரோலில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!

நடிக்க மாட்டேன் என சட்டென மறுப்பு கூறி விட்டார் மகேஷ்பாபு.

Latest News : Read Now...