Homeசற்றுமுன்வெறிச்சோடிக் கிடக்கும் ’காலா’ திரையரங்குகள்.. ரஜினி படத்திற்கு ’மாஸ்’ குறைந்ததா?

வெறிச்சோடிக் கிடக்கும் ’காலா’ திரையரங்குகள்.. ரஜினி படத்திற்கு ’மாஸ்’ குறைந்ததா?

05 June7 Kalla1 - Dhinasari Tamil 05 June7 Kalla - Dhinasari Tamil

05 June7 Kalla2 - Dhinasari Tamilரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது இல்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதேபோல புதுச்சேரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 15 திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியானது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்ததால் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ரஜினிகாந்த் படங்களுக்கு அதிகாலையிலேயே வந்து ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால் முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் குறைவாக வந்திருந்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,159FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,497FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

Latest News : Read Now...