December 5, 2025, 9:09 PM
26.6 C
Chennai

Tag: திரையரங்குகள்

திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது

வெறிச்சோடிக் கிடக்கும் ’காலா’ திரையரங்குகள்.. ரஜினி படத்திற்கு ’மாஸ்’ குறைந்ததா?

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது இல்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள்...

இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?

இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.