திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டியதாக புகார் கூறிய, தாண்டிக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தூக்கில் தொங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசனை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ரொமà¯à®ª வரà¯à®¤à¯à®¤à®®à®¾à®• உளà¯à®³à®¤à¯.காவலரà¯à®•ள௠நிலை ரொமà¯à®ª மோசமà¯.