ஆய்வாளர் திட்டியதால் தூக்கில் தொங்கி… தற்கொலை முயற்சியில் எஸ்எஸ்ஐ..!

Published:

police2 - 2026

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டியதாக புகார் கூறிய, தாண்டிக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

police1 - 2026

தூக்கில் தொங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசனை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img