இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தனது டிவிட்டர் பதிவில், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நீலத்தில் உள்ளவர்களுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தது.
இதனை எடுத்து ரிட்வீட் செய்துள்ள டிவிட்டர் நாயகன் ரவீந்திர ஜடேஜா (என்ற பெயரில் உள்ளவர்) டியர் ராகுல் காந்தி, நீலத்தில் உள்ள நபர்களா? டெஸ்ட் போட்டிகள் வெள்ளை நிற சீருடையுடன் விளையாடப் படுகின்றன! என்று கூறி கிண்டல் செய்திருக்கிறார்…
Leave a Reply