Breaking News
காவேரியில் கருணாநிதி… சிகிச்சை பெறும் முதல் புகைப்படம் வெளியீடு! வெங்கய்ய நாயுடு உடன்!
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் முதல் புகைப்படம் வெளியிடப் பட்டுள்ளது. அவரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை...
டிடிவி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! வீசியது யார் தெரியுமா?
டி.டி.வி தினகரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி மீதே புகார் கூறப்பட்டுள்ளது.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் து.பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டின் மீது...
வீட்டின் முன்… பெண்ணிடம் தாலி செயினை அறுத்துச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்கள்!
திருவள்ளுர் அருகே செங்குன்றம் கிராண்ட்-லைன் பகுதியில், தெருவில் வீட்டின் முன்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்தார் பெண் ஒருவர். அவர் அருகே, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்து...
இந்திய கம்யூ., தலைவர் தா.பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க நேற்று முன்...
தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம்… உடன்பிறப்பே அதிகம் ஷேர் செய்யவும்..!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்த வதந்திகள் அதிகம் பரவி வருகின்றன.இதை அடுத்து, அதற்கு விளக்கம் கொடுத்து திமுக., செயல்...
காவிரி மருத்துவமனைக்கு விரைந்த ஆளுநர் புரோஹித்
சென்னை: காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதி உடல் நலம் குன்றி நேற்று...
நள்ளிரவில் நடந்தது என்ன? கோபாலபுரம் இல்லம் முதல் காவேரி மருத்துவமனை வரை…
கருணாநிதியின் இல்லம் முதல் காவேரி மருத்துவமனை வரை... அனைத்து மூத்த திமுக தலைவர்கள் கோபாலபுரம் வருகை..12:53 AM:கோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் வருகை.12:53 AM: கோபாலபுரம் இல்லத்துக்கு கனிமொழி வருகை12:54 AM...
நான் சிரித்துக் கொண்டிருக்கிறேனே… அப்போதாவது தெரியவில்லையா..? : துரை.முருகன் கேள்வி
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில், அவற்றை வதந்திகள் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் திமுக., தலைவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி...
அண்ணா சமாதி அருகே… பொக்லைன் எந்திரத்தால் தொற்றிக் கொண்ட பரபரப்பு!
சென்னை: திமுக., தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு வதந்திகள் அவர் உடல் நிலை குறித்து உலா வரும் நிலையில், அண்ணா சமாதி அருகே பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்படுவதால்...
கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது கிடைக்கும்: குஷ்பு
கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது கிடைக்கும் என்று கூறினார், காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு.சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கலைஞரை பார்க்க தான் தில்லியில் இருந்து...
கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த வைகோ, தமிழிசை!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலை பேசியில் விசாரித்துள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக ஸ்டாலினிடம் மோடி பேசினார். என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக உள்ளதாக...
கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த மோடி! எந்தவித உதவியும் செய்வதாக உறுதி!
திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.மேலும், என்ன உதவி கேட்டாலும் செய்ய தயார் என மோடி உறுதி கூறியுள்ளார்....