இப்போது நம்மிடையே உள்ள … பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகள்!

Published:

04 07Nov Dhin Rain forecast - 2026

இந்த காலத்தில் உள்ள மூட நம்பிக்கைகள்… என்ற  பெயரில், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் சிந்தனை…

1. காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்.
2. ஈ வெ ரா ஜாதியை ஒழித்தார் .
3. அய்யாக்கண்ணு விவசாயம் செய்தார்.
4. காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் தேசப்பற்று உள்ளவர்கள் .
5. திக, திமுக , விசிக இவைகள் மத சார்பற்ற கட்சிகள்.

6. வீரமணி ஒரு பகுத்தறிவுவாதி.
7. வைரமுத்து ஒரு யோக்கியன் .
8. கருணாநிதி தமிழை வளர்த்தார் .
9. சுடாலின் ஊழலை ஒழிப்பார்.
10. பிஜேபி மட்டும் ஒரு மதவெறி கட்சி.

11. மன்மோகன் சிங் கை சுத்தமான யோக்கியன்
12. நீதிமன்றங்கள் சீக்கிரம் நியாயமான தீர்ப்பு தரும்.
13. ராகுல் இந்தியாவை முன்னேற்றுவார்.
14. சுடலை ஆட்சியை கலைப்பார்.
15. திப்பு சுல்தான் இந்திய சுதந்திர போராட்ட தியாகி.

16. மதர் தெரசா சமூக சேவகி .
17. ஈவேரா, கருணாநிதி பச்சை தமிழர்கள்.
18. மகாத்மா காந்தியும் சோனியா காந்தியும் சொந்தக்காரங்க.
19. ராகுல்காந்தி பேச்சிலர்.
20. நீதிபதிகள் நியாயமானவர்கள்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

21. முருகதாஸ் கதை எழுதுவார்.
22. கமல் தெளிவாக பேசுவார்.
23. ரஜினி அரசியலுக்கு வருவார்.
24. வைகோ நியாமானவர்
25. சுடலை அடு்த்த முதல்வர்
26. பார்ப்பனர்கள் மட்டுமே ஜாதி வெறி பிடித்தவர்கள்…

#படித்ததில்_சிரித்தது – அந்த மூடநம்பிக்கைகள் இவைதான்!

Related articles

Recent articles

spot_img