குற்றாலம்
உள்ளூர் செய்திகள்
கனமழை வெள்ளம்… குற்றால அருவிகளில் குளிக்க தடை!
நெல்லை: கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் செங்கோட்டை மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின்...
உள்ளூர் செய்திகள்
பிரியாணிக் கடைக்கு ஸ்டாலினை போக வைத்தோமே..! : ஹெச்.ராஜா
குற்றாலம்: இணையதளத்திலும் இந்தியராக வாழும் ஆன்மீகத் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - என்ற ஒரு நிகழ்ச்சி இன்று குற்றாலத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர்...
உள்ளூர் செய்திகள்
ஆடி அமாவாசை முன்னோர் வழிபாடு: குற்றாலத்தில் குவிந்த கூட்டம்
தென்காசி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக பலரும் குற்றாலத்தில் குவிந்தனர்.
முன்னதாக நள்ளிரவில் அருவிக் கரைக்கு வந்து குளித்து அங்கே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கிச் சென்றனர். இதனால்...
உள்ளூர் செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக நேற்று மாலை முதலே அருவிகளில் நீர் வரத்து கூடியிருந்தது. இந்நிலையில்...
உள்ளூர் செய்திகள்
குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்த சாரல் விழா நிறைவு!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 28–ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி, தோட்டக்கலை கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி, நீச்சல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, ஆணழகன் போட்டி...
சற்றுமுன்
குற்றாலத்தில் சாரல் விழா தொடக்கம்: அமைச்சர்கள் பங்கேற்பு!
தென்காசி: நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் இன்று சாரல் விழா தொடங்கியது.
குற்றாலத்தில் நடைபெறும் சாரல் திருவிழாவை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜீ,...
உள்ளூர் செய்திகள்
குற்றால அருவியில் குளிக்க நீ…ண்ட… வரிசையில் காத்திருக்கும் பெண்கள்!
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க.. பெண்கள் நீ..ண்ட வரிசையில் பெண்கள் காத்திருக்கின்றனர். உள்ளூர் விடுமுறை தினம் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.
இன்று சங்கரன்கோவில் ஆடித் தபசை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்துக்கு...
உள்ளூர் செய்திகள்
குற்றாலச் சாரல்: இன்றைய சீஸன் நிலவரத்தை தெரிஞ்சுக்கணுமா?
குற்றாலத்தில் இன்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் சுமாராக இருந்ததால், அவர்கள் சீஸனை நன்கு அனுபவித்து, அருவியில் குளிக்க முடிந்தது. குற்றாலம் பிரதான அருவியில் மிதமான...
உள்ளூர் செய்திகள்
குற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை! நிம்மதி இல்லை!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் பிரதான அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆண்கள் பகுதியில் காலை நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால்...
உள்ளூர் செய்திகள்
தனியார் அருவிகளால் பெண்கள் நடமாட முடியவில்லை: கிராம மக்கள் அச்சம்
செங்கோட்டை: தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும், மேகங்கள் மலை முகடுகளில் தழுவிச் செல்லும் இயற்கை நிறைந்த பகுதிகளாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா...