17/10/2019 4:14 PM
முகப்பு குறிச் சொற்கள் விழா

குறிச்சொல்: விழா

விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு

தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய  இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் செப்டம்பர் மாதம்...

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா தொடங்குகிறது. இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம், நாளை தொடங்குகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.30...

தாமிரபரணி புஷ்கர விழா, துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அம்பாசமுத்திரம்: தாமிரபரணியில் புஷ்கர விழா மற்றும், புஷ்கரத்தை ஒட்டிய துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தாமிரபரணி புஷ்கரத்துக்கு அரசு ஒத்துழைப்பு இல்லை!: ஆட்சியரின் சர்ச்சை உத்தரவு! இணை ஆணையரின் சுற்றறிக்கை!

ஆட்சியர் ஆலோசனையின் பேரில், புஷ்கர விழாவிற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டாம் என தெரிவித்திருப்பது புஷ்கர விழாவிற்கு ஏற்பாடு செய்து வருபவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இன்று தி.மு.க.முப்பெரும் விழா – விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

தந்தை பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க.உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக தி.மு.க.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று விழுப்புரத்தில்...

விநாயகர் சிலை விவகாரம்: நம்பிக்கை தரும் அரசின் உறுதிமொழி!

கடந்த முறை பிரச்னை ஏற்பட்ட இடங்களில் இந்த முறையும் மீண்டும் நிலை நிறுவ இருந்தால், அது குறித்து தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப் படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முறை அமை

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் பங்கேற்றனர்

தொடங்கியது தாமிரபரணி மகா புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கரணி விழாவின் படித்துறைகள் அமைக்கும் பணியின் கால்கோல் விழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஜூயர் சுவாமிகள், மடாதிபதிகள், அகில இந்திய துறவிகள் சங்கத்தினர்...

இன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்

பாமக 30-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக பாமக தலைமை...

மலைமந்திரில் இன்று கும்பாபிஷேக ஆண்டு விழா

ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 7-இல் அமைந்துள்ள மலைமந்திர் ஸ்ரீசுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் இன்று, கோயிலின் நான்காவது மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா (வார்ஷிகோத்ஸவம்) நடைபெற உள்ளது. இக்கோயிலில் நான்காவது மகா கும்பாபிஷேகம் கடந்த 2014,...

லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலில் யாகபூஜைகள் நடைபெற்று கடம்...

பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி விழா இன்று தொடக்கம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடத்தப்படும். இதேபோல, நிகழாண்டு இவ்விழா இன்று தொடங்கப்படவுள்ளது. இதில், மஹா வாராஹி அம்மனுக்கு தொடக்க நாளில் இனிப்பு அலங்காரம்,...

ஆடிப்பூர விழாவுக்கு வாங்க… அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்த சித்தர் பீடம்!

  சென்னை: ஆடிப்பூர விழாவுக்கு மேல்மருவத்தூருக்கு வருமாறு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சித்தர் பீடத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மேல்மருவத்தூர் பிரபலமான தலமாக விளங்குகிறது....

அமெரிக்காவில் இன்று 31-வது தமிழ் விழா தொடக்கம்: நடிகர் ஆரி

அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ் விழா நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை, மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க பேரவை சார்பில் தமிழ் விழா நடைபெறுகிறது. அமெரிக்காவில் 31-வது...

பெங்களூருவில் இன்று நடக்கிறது கெம்பேகவுடா ஜெயந்தி விழா

கர்நாடக மாநில அரசின் சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா நாளை பிரமாண்டமாக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. பெங்களூரு மாநகரை உருவாக்கிய கெம்பேகவுடா மன்னரின் ஜெயந்தி விழாவை மாநில அரசு மற்றும் பெங்களூரு...

பழனி கோயில்களில் இன்று தொடர் அன்னாபிஷேக விழா

பழனி கோயில்களில் உலகநலன், விவசாய செழுமை வேண்டி நடைபெறும் அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு நடைபெறுகிறது. இதில் பழனி மலைக்கோயிலில் இன்று பழனி சித்தனாதன் சன்ஸ் சார்பில் 108 வலம்புரி...

இன்று சங்கரலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா

உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகளின் 21-ஆம் ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனிமனித முன்னேற்ற வேண்டி வேள்வி, நால்வர், அங்காளம்மன், சப்த கன்னிகள், முருகர்...

இன்று கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா, இன்று மாலை ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெறுகிறது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எழுத்தாளர்...

இன்று திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா

பெங்களூரு சிவாஜி நகரில் இன்று மாலை 5 மணிக்கு திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா நடைபெறுகிறது. இதுகுறித்து ஸ்ரீ திரெளபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீ திரெளபதி...

குமாரசாமி பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

கர்நாடகாவில் நாளை மறுநாள், குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதையடுத்து கர்நாடக சட்டசபையில் ஏற்பாடுகள் தீவிரம்; 1 லட்சம் மக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. கர்நாடக முதல்வராக குமாரசாமி நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார். ஆனால்...