ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் தந்தையர் தினம் உலகின் 52 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் தந்தையர் தினத்தை போற்றும் வகையில் கூகுள் நிறுவனம் தமது முகப்பு சிறப்பு தோன்றம் வைத்து சிறப்பு செய்யும்
நாடு முழுவதும் தந்தையர் தினம் இன்று (17.6.18) கடைப்பிடிக்கப்படுகிறது. தந்தையர்களை கெளரவிக்கும் தினமாக கடைப்பிடிக்கப்படும் இந்த நாளில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் கூகுள் டூடுள் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு6 கைகள் கொண்ட புகைப்படத்தை கூகுளின் முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது,இன்று கொண்டாடப்படுவது 109 ஆவது ஆண்டு தந்தையர் தினம் ஆகும்.ஒவ்வொருவருக்கு தன் முதல் ரோல் மாடல் தன் தந்தைதான்
Leave a Reply