December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

Tag: கூகுள்

உங்களுக்கு ஆப்பு வைக்கும் இந்த 2 ஆப்ஸை அன்இன்ஸ்டால்

கூடுதலாக இந்த இரண்டு செயலிகளும் பயனர்களின் ஸ்மார்ட்போனில் இருந்து ஆடியோ ரெகார்டிங் சேவைக்கான அனுமதியையும் கேட்டுள்ளது. இது தற்பொழுது மீண்டும் கூடுதல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று மொபைல் பாதுகாப்பு நிறுவனம் வாண்டரா தெரிவித்துள்ளது. வாண்டரா நிறுவனம் தான் இந்த செயலிகளில் மால்வேர் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.

எந்த மொழியும் நம் சொந்த மொழியே! கூகுள் உதவியாளர்!

பயனர்கள் இப்போது கூகுள் அசிஸ்டென்ட்-ல் தமிழ், இந்தி குஜராத், தெலுங்கு, உருது, பெங்காலி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளுக்கும் கட்டளையை வழங்கலாம். கண்டிப்பாக இது சரியான சமயத்தில் வழங்கப்பட்ட அருமையான அம்சமாகும்.

கூகுள் பே மூலம் ரூ 96,000 இழந்த நபர்!

மும்பையைச் சேர்ந்த, 31 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கடந்த வாரம் தனது வீட்டின் மின்சார பில் தொகையைச் செலுத்துவதற்காகக் கூகுள் பே சேவையைப் பயன்படுத்தியுள்ளார். கூகுள் பே சேவையில் உள்ள 'எலக்ட்ரிக் பில்' என்ற பிரத்தியேக சேவையை அவர் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் அரசியல் விளம்பரங்கள் கண்காணிக்கப்படும் : தேர்தல் ஆணையத்திடம் கூகுள் உறுதி

இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் வரும் அரசியல் விளம்பரங்களால் தேர்தல் பெறும் தாக்கம் ஏற்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், அது குறித்து கண்காணிக்கப்படும் என கூகுள் நிறுவனம்...

மோடியின் சுதந்திர தின உரை: கூகுள் யுடியூப்பில் நேரடி வெப்காஸ்ட்!

புது தில்லி: பிரதமர் மோடி ஆக.15 நாளை வழங்கும் சுதந்திர தின உரை கூகுள், யுடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தில்லி...

ஆதார் உதவி எண் உங்க மொபைல் போனில்… இன்னாங்கடா உதார் வுடுறீங்க?!

UIDAI - ஆதார் உதவி எண் சில கைபேசிகளில் தானாகவே சேமிக்கப் பட்டு இருந்ததாம். அது ஏதோ பெரிய விஷயமாக பதிவிட்டிருந்தார் நண்பர். ஒரு தொலைபேசி...

ஆதார் உதவி எண் 18003001947 மொபைலில் பதிவாக கூகுளே காரணமாம்!

புது தில்லி : ஆதார் சேவை வழங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனம் UIDAI - உடாய் மைய சேவை உதவி எண்...

idiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்

பிரபல தேடுதல் தளமான கூகிள் இணையத்த்தில் இடியட் idiot என்று தேடினால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் படத்தை காட்டுகிறது என்று பிசினஸ் இன்சைடர் என்ற இதழ்...

கூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்போன் இயங்கு தளத்துக்கு உள்ள செல்வாக்கை...

109 வது ஆண்டு தந்தையர் தினம் கூகுள் செய்த சிறப்பு

ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் தந்தையர் தினம் உலகின் 52 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் தந்தையர் தினத்தை போற்றும் வகையில் கூகுள் நிறுவனம் தமது முகப்பு சிறப்பு தோன்றம் வைத்து சிறப்பு செய்யும்

ஜாவா-ஆண்ட்ராய்டு விவகாரம்: கூகுளுக்கு 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்க வாய்ப்பு

கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் அடிப்படையான ஜாவா டெக்னாலஜியை ஆரக்கிள் நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் என்ற நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கி...