பிரபல தேடுதல் தளமான கூகிள் இணையத்த்தில் இடியட் idiot என்று தேடினால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் படத்தை காட்டுகிறது என்று பிசினஸ் இன்சைடர் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தேடுதலில் கிடைக்கும் 12 விடைகளில் 9 படங்கள் அமெரிக்க அதிபர் படங்களாகவே வருவது குறிப்பிடத்தக்கது.
Related News Post: