109 வது ஆண்டு தந்தையர் தினம் கூகுள் செய்த சிறப்பு

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள்

நாடு முழுவதும் தந்தையர் தினம் இன்று (17.6.18) கடைப்பிடிக்கப்படுகிறது. தந்தையர்களை கெளரவிக்கும் தினமாக கடைப்பிடிக்கப்படும் இந்த நாளில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் கூகுள் டூடுள் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.download - 2026

இந்த ஆண்டு6 கைகள் கொண்ட புகைப்படத்தை கூகுளின் முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது,இன்று கொண்டாடப்படுவது 109 ஆவது ஆண்டு தந்தையர் தினம் ஆகும்.ஒவ்வொருவருக்கு தன் முதல் ரோல் மாடல் தன் தந்தைதான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.