October 23, 2021, 4:39 am
More

    ARTICLE - SECTIONS

    அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும்: துருக்கி அரசு

    09 July20 Turkey ends state 1 - 1துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த 2 ஆண்டு கால நெருக்கடி நிலை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதிபர் எர்டோகனின் அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும் என்று கூறப்படுகிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,137FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,580FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-