அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும்: துருக்கி அரசு

Published:

09 July20 Turkey ends state 1 - 2026துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த 2 ஆண்டு கால நெருக்கடி நிலை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதிபர் எர்டோகனின் அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img