இந்தியா – அமெரிக்கா இடையிலான 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நௌவேர்ட் இன்று அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பை அமெரிக்கா ஒத்திவைப்பதாக காரணம் ஏதும் கூறாமல் கடந்த மாதம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



