darkhair - 2026கசகசா- 50கிராம் அதிமதுரம்=50 கிராம் ,மருதாணி இலை -இரண்டு கைப்பிடி வேப்பிலை,கற்வேப்பிலை இவற்றை நன்றாக பொடி செய்து தலைக்கு குளிப்பதற்கு முண்பு தடவி அரைமணி நேரம் கழித்து  குளிக்கவும்.சிறிது நாட்களில் முடி கருப்பாகும்.

athimathuram 1 - 2026

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம் கடுக்காய் மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணமாக்கி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending