Breaking News
கந்த சஷ்டி: திருவருட்பா.. கந்தர் சரணப்பத்து!
கந்தர் சரணப்பத்து1.அருளார் அமுதே சரணம் சரணம்அழகா அமலா சரணம் சரணம்பொருளா எனைஆள் புனிதா சரணம்பொன்னே மணியே சரணம் சரணம்மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்மயில்வா கனனே சரணம் சரணம்கருணா லயனே சரணம் சரணம்கந்தா சரணம்...
எந்த கஷ்டம் வந்தாலும் கந்தக் கடவுள் அருள் பெற..!
வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் பல தடங்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது.இந்த பிரச்சனையிலிருந்து நாம் தீர்வு காண அந்த ஆறுமுகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய வேண்டும். 10 நாட்களில் நம் பிரச்சனைகள்...
கந்த சஷ்டி: ஸுப்ரமண்ய புஜங்கம் அர்த்தத்துடன்..!
ஸுப்ரமண்ய புஜங்கம்1.ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீமஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமாந்யாவிதீந்த்ராதிம்ரிக்யா கணேசாபிதா மேவிதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்திஇளம் பாலகனாக இருப்பினும் மலைபோன்ற இடையூறுகளைப் போக்குபவரும் பெரும் யானைமுகத்தவராயினும் சிங்கத்தின் மரியாதைக்குரியவரும் (பரமேச்வரனின் மரியாதைக்குரியவர்) , பிரம்மதேவன், இந்திரன்...
கந்த சஷ்டி: குமாரஸ்தவம் தமிழ் அர்த்தத்துடன்..!
குமாரஸ்தவம்ஓம் ஷண்முக பதயே நமோ நம(ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷண்மத பதயே நமோ நம(ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம(ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு...
பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!
மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒரு வலையில் நாம் விழுந்துவிட்டோம்,
டைமிங்… ரைமிங்… அதுதான் ஸ்பெஷாலிட்டி!
அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்தோம். வாரியார் சுவாமிகளின் பரத்யட்சமான தெய்வமாய் வழிபட்ட அந்த வயலூர் முருகனை
கந்த சஷ்டி: திருவடித்_துதி!
ஸ்ரீமத்பாம்பன்குமரகுருதாச_சுவாமிகள் அருளியதெளத்தியம் (திருவடித்_துதி)அரஹர மந்திர அமல நிரந்தரசரவண சம்ப்ரம சங்கர புத்திரசுரபதி பூம சுகோதய போதகபரிபுர சததள பாத நமஸ்தே (1)ஆதி அனாதியும் ஆன வரோதயசோதி நிலாவு சடானன சுபகரவேதக சமரச விண்டலர்...
முருகர்: அறியாத தகவல்கள்!
பிரம்மச்சரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.பசிபிக், சிஷில்ஸ்,...
சூரசம்ஹாரம் நடக்காத படைவீடு!
ஐப்பசி மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா, கந்த சஷ்டிப் பெருவிழாதான். ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறுநாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும்.முருக...
சர்ப்ப தோஷம் நீக்கும் ஆற்றோர முருகர்!
நதிக்கரையோரம் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்கே சுப்ரமணிய ஸ்வாமியாக வள்ளி- தெய்வானையுடன் அருள்கிறார் முருகர்.
கந்த சஷ்டி: திருச்செந்தூர் அகவல்!
திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றிய திருச்செந்தூர் அகவல்ஓம் எனும் தாரக ஒண்பொருள், சிவனுக் (கு)ஆம்என மொழிந்தே அருள்குரு ஆனோன் ..பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு,நற் பொருள் விளக்கும் ஞான தேசிகன் ..பொய்வழிச் சமணப் புலையிருள்...
பழையதில் கவனம்.. புதியது சிதறும்!
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் பசுபதி , அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் அருளப்பன் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும்...