ஆன்மிகம்

பன்னிரு ஆழ்வார்கள்

எண்        பன்னிரு ஆழ்வார்கள்        1        பொய்கையாழ்வார்2        பூதத்தாழ்வார்3        பேயாழ்வார்4        திருமழிசையாழ்வார்5        நம்மாழ்வார்6        மதுரகவி ஆழ்வார்7        குலசேகர ஆழ்வார்8        பெரியாழ்வார்9   ...

நாயன்மார்களின் பட்டியல்

எண்        பெயர்1        அதிபத்தர்2        அப்பூதியடிகள்3        அமர்நீதி நாயனார்4        அரிவட்டாயர்5        ஆனாய நாயனார்6        இசைஞானியார்7        இடங்கழி நாயனார்8        இயற்பகை நாயனார்9      ...

நரசிங்கப் பெருமாள் – மதுரை ஒத்தக்கடை

ஸ்தல வரலாறு:இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாவும், பரமாத்மாவிடம் சேரவேண்டும். கலியுகத்தில் தர்மங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் நரசிங்க அவதாரமும் ஒன்று.இந்த...

இசக்கி அம்மன் – அம்பத்தூர் ஓம் சக்திநகர்

தலபெருமை:  தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி...

சபரிமலை சந்நிதானம் மேல்சாந்தி தேர்வு

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு...

இமை போல் காக்கும் நாகம்மன்

அம்மனின் நாகரூபம் சுயம்புவாக முகிழ்த்து பக்தர்களுக்கு அருளிவரும் தலம்தான் தும்பூர்தாங்கல் கிராமம். இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே அம்மன் எழுந்தருளிய விதமே அற்புதம். இங்கிருந்து சில கிலோ...
- 2026

விநாயகரின் ஆறுபடைவீடுகள்

 விநாயகரின் ஆறுபடைவீடுகள்1    திருவண்ணாமலை2    திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயிலில் உள்ள ஆழத்து பிள்ளையார்3    திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்4    திருச்சி உச்சிப் பிள்ளையார் (அ) மதுரை ஆலால சுந்தர வினாயகர்5    பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் (அ)...

ஆறுபடை வீடுகள் – முருகன்

முருகனின் ஆறுபடை வீடுகள் 1    திருப்பரங்குன்றம்2    திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்3    திருவாவினன்குடி (எ) பழனி 4    திருவேரகம் (எ) சுவாமிமலை5    திருத்தணி அல்லது குன்றுதோறாடல்6    பழமுதிர்சோலை

274 சிவாலயம்

274 சிவாலயம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி, நாகப்பட்டினம்அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர்அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் , நாகப்பட்டினம்அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், தஞ்சாவூர்அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,...

108 திவ்ய தேசம்

எண்    தலத்தின் பெயர்01.    திருவரங்கம்02.    திருஉறையூர்03.    திருத்தஞ்சை மாமணிக் கோயில்04.    அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள்05.    உத்தமர் கோயில்06.    திருவெள்ளறை07.    புள்ளபூதங்குடி08.    கோயிலடி09.    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், ஆதனூர்10.    தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில்11.    சிறு...

கல்யாணம் களைகட்டும்!

சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றுப் பாலம் கடந்தவுடன் வரும் கிராமச்சாலையில் வலப்புறம் திரும்பி 3 கி.மீ. சென்றால் மெய்யூர்...

கல்யாணம் களைகட்டும்!

சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றுப் பாலம் கடந்தவுடன் வரும் கிராமச்சாலையில் வலப்புறம் திரும்பி 3 கி.மீ. சென்றால் மெய்யூர்...
- 2026

Recent articles