ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம்!

முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெற்றது .

பழனியில் நடந்த திருக்கல்யாண வைபவம்!

சண்முகருக்கு தெய்வானையை மணமுடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்!

முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஆதிசங்கரர் அருளிய உபதேச பஞ்சகம்!

ஆதிசங்கரர் உபதேச மொழிகள்சங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள். பஞ்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம். ஸோபான பஞ்சகம்...

திருப்புகழ் கதைகள்: பரவைக்குத் தூது சென்ற பரமன் (2)

திருமணஞ்சேரி; திருவேள்விக்குடி தலங்களிலிருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமையப் பெற்றுள்ளது. மயிலாடுதுறை

உண்மை ஸ்வரூபம்: ஆச்சார்யாள் அருளுரை!

இந்த பந்தம் வெகுகாலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
- 2026

லட்சியத்துடன் லட்சத்தில் குவிந்த பக்தர்கள்: வழியின்றி அனுமதித்த காவல்துறை! ஆய்க்குடியில் அசத்தல்!

விழா வழக்கம்போல் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதாலும், பக்தர்கள் உறுதியுடன் இருந்ததாலு

கந்தபுராணத்தின் யுத்தகாண்ட நிகழ்வை கண்முன் நிறுத்தும் செங்கோட்டை சூரசம்ஹாரம்

செங்கோட்டையில் தத்ரூபமாய் அரங்கேறும் சூரசம்ஹாரம்.சூரபத்மன் சிவபக்தன். பல ஆயிரவருஷங்கள் தவமிருந்து சாகா வரமாக சிவனின் அம்சத்தால் மட்டுமே அழிவு வர வரம் வாங்கினான். சிவபக்தன் என்பதால், சிவனால் நமக்கு மரணமில்லை என்பதால்...

அழிஞ்சு போகுற மை… தாக்குப் பிடிக்காத ரசீது! என்ன கோல்மாலோ?!: பக்தர்கள் புகார்!

ஆண்டவன் சன்னதியில் அவநம்பிக்கையாளர்கள் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்றுதான் அறநிலையத்துறை குறித்து

கந்த சஷ்டி: தெய்வமணி மாலை!

1. திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்திறலோங்கு செல்வம்ஓங்கச்செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்திகழ்ந்தோங்க அருள்கொடுத்துமருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்கவளர்கருணை மயம்ஓங்கிஓர்வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்தவடிவாகி ஓங்கிஞானஉருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்கஉய்கின்ற...

கந்த சஷ்டி: ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிட்டும். வியாதி, சத்ருபயம், மனக்கவலை, ரக்த நோய், கடன் முதலியன நீங்கும். மங்களங்கள் உண்டாகும்.)விமலநிஜபதாப்ஜம் வேதவேதாந்த வேத்யம்மம குலகுருநாதம் வாத்யகான ப்ரமோஹம்ரமணஸூகுண...

கந்த சஷ்டி: ஸ்ரீ சுப்ரமண்ய கவசம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்(இந்த ஸ்தோத்திரம் மஹா பாபங்களையும் ரோகங்களையும் போக்கி, சரீர ரக்ஷயையும், கார்ய ஸித்தியையும் அளிக்கும்.)ஸிந்தூராருணமிந்து காந்திவதனம் கேயூரஹாராதிபி:திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் |அம்போஜா பயசக்தி குக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்ஸூப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம்...
- 2026

Recent articles